Homeless Mentally Ill - Policy for Public Opinion (Draft)

TN Homeless  Mentally Ill - Policy for Public Opinion (Draft)

வீடற்ற மனநல பிணியாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான மாநிலக் கொள்கை(Draft)

open suggestions until June 6th, 2022 till 5PM. 

மனநலம் பாதிக்கப்பட்டு வீடின்றி சாலைகளில் வசிக்கும் நபர்களுக்கான வரைவுக்கொள்கை தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஏதுவாக 06.06.2022 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும்மல்லாமல் தேசிய நலவாழ்வு குழுமம் மாவட்ட வாரியாக பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனையில் அரசால் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைக்கப்பட்ட வீடற்ற மனநலநோயாளிகள், உள்ளூர் அரசு சாரா அமைப்புகள், பஞ்சாயத்துகள், அரசு சார்ந்த துறைகள், காவல்துறை என பலரும் பங்கேற்று அவர்களது கருத்துகள் பெறப்படும். இந்த சந்திப்பிற்கான தேதியும் விரைவில் தெரியப்படுத்தப்படும்.

Recommendations/ suggestions to be sent to mo10shstn@gmail.com

Consultative Meeting for Homeless  Mentally Ill Policy (HWMIP)
07-06-2022 - Villupuram
08-06-2022 - Thanjavur
09-06-2022 - Trichy

December 14, 2021